TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

எம்பிஏ பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 121 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 121

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. Manager (Credit Analyst) - 12
2. Chief Manager (Credit Analyst - 06
3. Manager (Credit Analyst) - 16
4. Chief Manager (Credit Analyst) - 24
5. Manager (Asset Management) - 02
6. Chief Manager (Asset Management) - 01
7. Chief Manager (Business Development, Marketing & MIS Reporting) - 05
8. Manager (Business Development & Marketing) - 20
9. Manager (Credit Analyst) - 05
10. Manager (Credit Analyst) - 02
11. Chief Manager (Relationship & Syndications Management) - 01
12. Manager (High Value Agri Business Development) - 04
13. Chief Manager (High Value Agri Business Development) - 01
14. Chief Manager (Debit Card Business) - 01
15. Manager (Merchant Acquiring Business) - 02
16. Chief Manager (Digital Banking) - 01
17. Manager (HNI Marketing & Publicity) - 01
18. Chief Manager (Product Development & Management: Education Loan) - 01
19. Chief Manager (Product Development & Management: CITU) - 01
20. Chief Manager (Product Development & Management: Operation) - 01
21. Manager (HNI Banking & Relationship Management - 08
22. Manager (Digital Marketing) - 02
23. Chief Manager (Product Innovation & Market Research) - 01
24. Chief Manager (Data Interpretation/ Management) - 01
25. Manager (Marketing) - 01
26. Manager (Wealth Management, Business Process, Manager- Technology) - 01

தகுதி:  CA, ICW A, ACS, MBA, PGDM, BE,B.Tech அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 25 முதல் 35,38க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Middle Management Grade Scale III (MMGS III) - ரூ.42020-1310/5-48570-1460/2-51490, Senior Management Grade Scale IV (SMGS IV) - ரூ. 50030-1460/4-55870-1650/2-59170 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ் செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“State Bank of India, Central Recruitment & Promotion Department, Corporate Centre, 3rd Floor, Atlanta Building, Nariman Point, Mumbai - 400 021”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/142389765434_ENGLISH_ADVERTISEMENT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment