TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் 1017 கிளார்க் வேலை


தில்லி கேந்திரிய வித்யாலயா சங்கேதன் பள்ளியில் காலியாக உள்ள 1017 கிளார், நூலகர், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அதிகாரி, உதவி பொறியாளர், ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1017

பணியிடம்: தில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Deputy Commissioner (Group-A) - 04
பணி: Assistant Commissioner (Group-A) - 13
சம்பளம்: மாதம் ரூ.78800 - 2309200

பணி: Administrative Officer (Group-A) - 07
சம்பளம்: மாதம் ரூ. 56100 - 177500

பணி: Finance Officer (Group-B) - 02
சம்பளம்: மாதம் ரூ.44900- Rs. 142400

பணி: Assistant Engineer (Group-B) - 01
சம்பளம்: மாதம் ரூ.44900 - 142400

பணி: Assistant (Group-B) - 27
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400

பணி: Hindi Translator (Group-B) - 04
சம்பளம்: மாதம் ரூ.35400 - 112400

பணி: Upper Division Clerk (Group-C) - 146
சம்பளம்: மாதம் ரூ.25500 - 81100

பணி: Stenographer (Group-C) - 38
சம்பளம்: மாதம் ரூ.25500 - 81100

பணி: Lower Division Clerk (Group-C) - 561
சம்பளம்: மாதம் ரூ.19900 - 63200

பணி: Librarian (Group-B) - 214 
சம்பளம்: மாதம் ரூ. 44900 - 142400

வயதுவரம்பு: 31.01.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு குரூப் ஏ பணியிடங்களுக்கு ரூ.1200ம், குரூப் பி,சி பணியிடங்களுக்கு ரூ.700. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2018

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: பிப்ரவரி/மார்ச் 2018

மேலும் ஒவ்வொரு பணிக்கான தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN(Short)18-12-2017.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment