TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய மாசுக்காட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: Scientist 'B'
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: பொறியியல் துறையில், சிவில், கெமிக்கல், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது வேதியியல் மைக்ரோபாயலஜி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Assistant Law Officer
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Scientific Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: அறிவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட 3 பணிகளுக்கும் 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Field Attendant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cpcb.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Administrative Officer(Recruitment), Central Pollution Control Board, "Parivesh, Bhawan", East Arjun Nagar Shahdara, Delhi-110 032.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2017
 
மேலும் விவரங்கள் அறிய www.cpcb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment